கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற அரிமா சங்க பதவியேற்பு விழாவில் முன்னாள் ஆளுநர்கள் முன்னிலையில் சென்ற ஆண்டு 27 கண் ஜோடிகள் கண் தானமாக எடுத்து மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்த புவனகிரி அரிமா சங்கத்தை பாராட்டி சூழல் கோப்பையை புவனகிரி அரிமா சங்கம் தலைவர் டாக்டர் வி. பாலசுப்பிரமணியம் மற்றும் செயலாளர் கே வி முரளி பொருளாளர் கே பி பாலு மற்றும் அரிமா சங்க மூத்த உறுப்பினர்கள் மத்தியில் சூழல் கோப்பை வழங்கப்பட்டது