தமிழ் மாநில காங்கிரஸ் திருவாரூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்க கூட்டம் திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ முரளிதரன் தலைமையில் டி ஆர் குருமூர்த்தி முன்னிலையில் திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பட்டுக்கோட்டைரங்கராஜன் மாநில பொதுச் செயலாளர் குடவாசல் தினகரன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் என் கரிகாலன் மாநில செயலாளர் கங்கை செல்லதுரை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் ஆன்மீகமானந்தம் அமைப்பு நிறுவனர் தொழிலதிபர் எஸ் வி டி கனகராஜன் எஸ் ஆர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்
இந்த கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட அனைத்து பகுதியிலிருந்தும் சிறப்பானவர்கள் கலந்து கொண்டனர் புதிய உறுப்பினர் சேர்க்கையில் முதல் உறுப்பினராக தொழிலதிபர் எஸ் வி டி கனகராஜ் கையெடுத்துட்டு துவக்கி வைத்தார் இந்த கூட்டத்தில் வர்த்தக அணி மண்டல தலைவர் காமராஜ் இளைஞர் அணி தலைவர் மனோஜ் வடுவூர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் திருவாரூர் நகரத் தலைவர் எம் கார்த்திகேயன் நன்றியுரை நேற்றினார் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது