78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோனூர் ஊராட்சி சந்தைதானம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சதாசிவம் அவர்கள் இந்த விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியரான மஞ்சுளா பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பிரபாகரன் துணைத் தலைவர் தாமரைச்செல்வன், மணி , ராசப்பன், செந்தில், ராஜா உறுப்பினர்கள் ஜனார்த்தனன், சுரேஷ்