நகர்மன்ற தலைவி AAS பவித்ரா ஷியாம் அவர்கள் கலந்துகொண்டு பொதுவிருந்தை துவக்கிவைத்தார்கள். எளியவர்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. விழாவை தக்கார் திருமதி. சக்கரையம்மாள், இணை ஆணையர் திரு. செல்லத்துரை, செயல் அலுவலர் திருமதி. மணிபாரதி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.