விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவாழிக்கு சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *