திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் 78 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆலய செயல் அலுவலர் ஆ.ரமேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தக்கார் /ஆய்வர் க. மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.