பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பேரூர் மனிதநேய மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு…
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் B.பிரியங்கா பங்கஜம்.IAS ..அவர்களை மரியாதை நிமித்தமாக சுவாமிமலைமனிதநேய மக்கள் கட்சி
மாவட்ட ம.அ.பொருளாளர்.மனிதநேய மக்கள் கட்சி சுவாமிமலை
M. ஷஃபானா ஃபுர்க்கான். M.B.A.,
நகரத் தலைவர்.
M. ஃபுர்க்கான், கிளை தலைவர்.
A.ஷாஜகான்நகர செயலாளர்.
A.அசாரூதீன் ஆகியோர் சந்தித்தனர்.