தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ வடகரை ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ வடகர ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து அங்குள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்
இந்த நிகழ்ச்சியில் கீழே வடகரை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் லெனின் ஊராட்சி அலுவலர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள் ஊராட்சி செயலாளர் லெனின் நன்றி கூறினார்