ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி
இன்று 18 8 2024 ஆம் தேதி ஸ்ரீ கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் 100 ஆண்டுகளின் கனவாக பட்டா தோட்டி ஒருங்கிணைந்த குடும்பங்களின் விழா சீரும் சிறப்புமாக அபிஷேகம் ஆராதனை நடைபெற்று இவ்விழாவில் அனைத்து குடும்பங்களும் கலந்து கொண்டு பொங்கலிட்டு நையாண்டி மேள தாளத்துடன் சென்றது மிகச் சிறப்பு இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆதரவு தந்த அனைத்து தாய்மார்கள் பெரியோர்கள் இளைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை உரித்தாக்கி கொள்கிறோம்
இங்கனம்
ஸ்ரீ கோட்டை முனீஸ்வரர் ஆலய பக்த கோடி குடும்பங்கள்