நல்லம்பள்ளி தாலுகா செய்தியாளர் சிங்காரவேல்
தொப்பூர் கணவாயில் நடக்கும் மர்மம் என்ன தொடர்ந்து விபத்துக்கள் நேரிட காரணம் ஓட்டுநர்களின் உயிர்களை பறிக்கும் தொப்பூர் நான்கு வழி சாலை தொடர்ந்து மூன்று தினங்களாக விபத்துகள் அதிகரித்துள்ளது
சேலம் தர்மபுரி எல்லை பகுதியான தொப்பூர் கணவாய் நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து அதிக விபத்துக்கள் நடந்து கொண்டு வருகிறது இந்த விபத்தில் ஏராளமான ஓட்டுநர்கள் உயிரிழந்து உள்ளார்கள் நம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் இருந்து ஓட்டுநர்கள் இந்த தொப்பூர் கணவாய் வழியாக செல்லும்போது அதிகப்படியான விபத்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த விபத்துக்களை தவிர்க்க எண்ணற்ற முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் இந்த விபத்துக்களை தவிர்க்க முடியவில்லை