மாதவரத்தில் சிஎஸ் ஐ அருள் கிறிஸ்துவ ஆலயம் ஆண்டு விழா .

சென்னை மாதவரம் தபால் பெட்டி பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ அருள் ஆலயத்தின் 120 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர் மாணவிகளுக்கு கவிதைப்போட்டி பட்டிமன்ற போட்டிகள் நடன போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் அருட்பணி இம்மானுவேல் , ஈஸ்டர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தார்களாக மாதவரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் நந்தகோபால்
28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கனிமொழி சுரேஷ் மற்றும்ஸ்டீபன், சாமுவேல் , சாம்சங் ராஜ் மற்றும் முனைவர்ஜான்சி ஜெயராணி மற்றும் விழா கமிட்டி அமைப்பாளர் பொன்டேவிட் சாமுவேல் உட்பட கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *