தேனி மாவட்டத்தில் பசுமையை போற்றும் பச்சைப் பசேல் நெல் வயல்கள் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கூடலூர் முதல் பழனி செட்டிபட்டி வரை 14, 407 ஹைக்டர் நிலப்பரப்பில் வருடத்திற்கு இரு போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இதன்படி முதல் போக நெல் பயிர் விளைவிக்கப்பட்ட 30 நாட்களில் பசுமையை போற்றும் விதமாக பச்சை பசேல் என்று காட்சி அளிக்கும் நெல் வயல்கள் இடம் கம்பம் காமய கவுண்டன்பட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடு