தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து பல்வேறு தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் புதிய பேருந்துகள் 2 தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தென்காசி நகர்மன்ற தலைவர் நகரச் செயலாளருமான சாதீர் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளரும் தென்காசி பணிமனை தொமுச செயலாளருமான திவான் ஒலி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க புதிய பேருந்துகள் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது தென்காசி பணிமனையில் மொத்தம் 64 பேருந்துகள் உள்ள நிலையில் புதிய வகை பேருந்துகளான பிஎஸ் 6 -10 பேருந்துகளும் மறு சீரமைக்கப்பட்ட பேருந்துகள் 21 ஆக மொத்தம் 64 பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்ச்சியில்ஏ எம் ஆபரேஷன் வெங்கடேஷ் பிரபு பணிமனை மேலாளர் முருகன் தொமுச பணிமனைத் தலைவர் மணிகண்டன் ஜோசப் கண்ணன் சைலப்பன் கருப்பையா முருகையா வெங்கடாசலம் ஆவுடை நாயகம்
பரித் அழகு தமிழ் ராமராஜன் சபிக் அலி பாப்பா வேல்சாமி சுடலைமுத்து நடராஜன் மகேஷ் முருகேசன், முத்துகிருஷ்ணன் சந்தோஷ் மாடசாமி ஈஸ்வரன் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
