அரியலூரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையத்தின்சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் உள்ள 21ஊராட்சிகளுக்கு 33 வகையானவிளையாட்டு உப காரணங்கள்
அடங்கிய விளையாட்டுப் பொருட்களை
வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ஜெயங்கொண்டம்
சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க.கண்ணன், அரியலூர் மாவட்ட ஆட்சியர்
ரத்தினவேல் உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டனர்.