அரியலூரில் ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஒற்றைக் கோரிக்கை வலியுறுத்தி அண்ணா சிலை அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஊராட்சி செயலாளர்களை ஓய்வு ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் இருக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.