கம்பம் நகரில் சுருளி வேலப்பர் என்ற சுப்ரமணியசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது தேனி மாவட்டம் கம்பம் நகர் இதய பகுதியில் அமைந்துள்ள சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணியசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *