அரியலூர் மாவட்டம் தேளூர் அரசுப் பள்ளியில் கணினி வெடித்த விபத்தில் 27 மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களை அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட கழக செயலாளர் இராம.ஜெயவேல் அவர்களுடன் மாவட்ட கழக பொருளாளர் சக்திவேல் நகர கழக செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் மாவட்ட கழக துணை செயலாளர் சக்தி பாண்டியன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் அரியலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சசிகுமார் தா.பழூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகானந்தம் அரியலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் தனசேகர் மாவட்ட சமூக வலைத்தள அணி துணை செயலாளர் பாலு அரியலூர் நகர கழக பொருளாளர் ரமேஷ் அரியலூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ் அரியலூர் கணேசன் இராயம்புரம் சின்னதுரை மற்றும் கழக நிர்வாகிகள் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறிய போது.