கண்ட ராஜ குலத் தோர் மகா சங்கத்தின் நன்றி பாராட்டு விழா கூட்டமும். மாதாந்திர கூட்டமும் நடைபெற்றது. நெய் விளக்கு தோப்பு சலவைத் துறையில் மினி விசை பம்ப் அமைக்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தந்த ஆற்றல் மிகு பூண்டி.கே. கலைவாணன் அவர்களுக்கும் சமீபத்தில் தமிழ்நாட்டில் சிறந்த நகராட்சியாக தேர்வு பெற்றுருக்கும் நகர மன்றத்தின் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் அவர்களுக்கும். நகராட்சி கவுன்சிலர்கள். திரு வாரை பிரகாஷ்
திரு இரா. சங்கர்
திரு ரஜினி சின்னா அவர்களும் கலந்து கொண்டு நன்றி பாராட்டு விழா கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.
அனைவருக்கும் நினைவு பரிசு பயனடையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக சங்க துணை தலைவர் வேலா.செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
சங்கத்தின் செயல் தலைவர். S.முத்தையன் தலைமை வகித்தார். சங்கத்தின் னுடைய பொதுச் செயலாளர் R. குழந்தை வேலு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்
சங்கத் முத்த தலைவர் V.ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்கள். சங்க பொறுப்பாளர்கள். J. நடராஜன்
M.ஈஸ்வரன் V.சுப்ரமணியன் P.முத்துகிருஷ்ணன்
M. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இதில் ஏராளமான சங்க பொதுக்குழு உறுப்பினர்களும் . உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்களும். செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் தாய்மார்கள். ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மனு அளித்தார்கள். இறுதியாக சங்கத்தின் துணைச் செயலாளர்
P. செல்வராஜ் நன்றி கூறினார்