திண்டுக்கலில் தமிழ் மாநில நாயிடு பேரவை சார்பில் விடுதலை போராட்ட வீரர் விருப்பாச்சி கோபாலநாயக்கரின் 223 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை 5.9.2024 அன்று அவர் இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களால் தூக்கிலிடபட்டு உயிர்நீத்த கோபால சமுத்திரம் குளத்தின் கரையில் நினைவு மண்டபம் வேண்டி தமிழ் மாநில நாயிடு பேரவைநிறுவனர், மாநில தலைவர்.கிருஷ்ணமூர்த்தி நாயக்கர் மற்றும் சட்ட ஆலோசகர்.வேணுகோபால் உடன் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்.செந்தில் குமார் ஆகியோர் தமிழக அரசிடம் நினைவு மண்டபம் வேண்டி கோரிக்கையுடன், விடுதலை போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் இவ்விழாவிற்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் பேட்டி அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *