தென்னிந்திய நடிகர் சங்க பேரவை கூட்டம்” மதுரையில் இருந்து அதிகாலை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க பேரவை கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.காளிமுத்து, குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், டி.வி.ஜெயம், சரவணன், டாக்டர் ஜா.அபுபக்கர் சித்திக், திப்பு சுல்தான், சோலை ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்க பேரவை கூட்டத்திற்கு சென்றோம்.