கோவை, அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரைவுரையாளராகப் பணிபுரியும் சி.’தமிழ்’ மணிகண்டன் அவர்களின் கல்விச் சேவையைப் பாராட்டி லயன்ஸ் இண்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக கோஇந்தியா அரங்கில் நடைபெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமி ஐயா அவர்கள் மூலம் பன்னாட்டு அரிமா அமைப்பின் நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.