தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரோட்டரி சங்கத்தின் சார்பாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லா சிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை சிறப்பு விருந்தினராக போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பங்கேற்று சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கி தங்களின் தன்னலமற்ற சேவை தொடர வேண்டும் என மனதார வாழ்த்தினார் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர் நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் நன்றி கூறினார்