திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அரசு உதவி பெறும் பள்ளியில் அரிவாளுடன் வந்த மாணவனால் பரபரப்பு சக மாணவனுடன் தகராறு ஏற்பட்ட நிலையில், அரிவாளை எடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல்
ஆசிரியர் சோதனை செய்த போது பையில் அரிவாள் இருந்தது கண்டுபிடிப்பு
காவல்துறை விசாரணைக்குப் பின், அரிவாள் எடுத்து வந்த மாணவன் உட்பட 3 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு