உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நடப்போம் நலம் பெறுவோம் 87 ஆம் நாள் நடைபயணம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் ப வி ஷஜீவனா தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது

இந்த நடைபயணத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா .ஜெயபாரதி மாவட்ட எஸ் பி ஆர் சிவபிரசாத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பலர் நடைபயணம் மேற்கொண்டு உடன் சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *