மாநில சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார்
அவரை கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா கார்த்திக் மற்றும் திமுக பொது குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினரும், பல்சமய நல்லுறவு இயக்க தலைவருமான முஹமது ரஃபி அவர்கள் பொன்னாடை போற்றி வரவேற்றார் .