திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்வுக்கு படி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் நரிக்குறவர் மாணவர் 3 பேர் உள்பட மொத்தம் 33 பேருக்கு உயர் கல்விக்கான சேர்க்கை ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா வழங்கினார். இதில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு பத்திரங்களும் வழங்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *