விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்(மகளிர் அணி) சா.தங்கலெட்சுமி தலைமையில் மது மற்றும் போதை பொருள்கள் ஒழிப்பு மாநாடு குறித்து மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னம் பி.கே.எம்.மஹாலில் மாலை 4மணிக்கு நடைபெற்றது..
வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் (மகளிர்) மு.சர்மிளா வரவேற்புரை ஆற்றினார்..
