கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் தமுமுக மமக சார்பில் காவல் ஆய்வாளர் லெனின் அப்பா துறையிடம் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தைப் பற்றி வாட்ஸ் அப் குழுவில் அவதூறாக பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்துள்ளனர் மேலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.