தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் டாம் கோ திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக டாம்கோ தலைவர் சி. பெர்ணன்டாஸ் ரத்தின ராஜா தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் சிறுபான்மையினர்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்