உலக மகள்கள் தினம் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் வாழ்த்து வருடம்தோறும் உலக மகள்கள் தினம் செப்டம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ஒட்டி தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா அறிக்கையில் கூறியிருப்பதாவது பெண் குழந்தைகள் எப்போதுமே கடவுளுக்கு ஒப்பானவர்கள் மகள் என்பவர் கடந்த காலத்தில் ஒரு மகிழ்ச்சியான ஞாபகம் எதிர்காலத்தில் ஒரு மகிழ்ச்சியான தருணம் வருங்காலத்தில் நிஜம் மற்றும் நம்பிக்கை எனவே உலக மகள்கள் தினத்தில் ஒவ்வொரு அப்பா அம்மாக்களும் பெண் குழந்தை பிறந்த உலக மகள்கள் தினத்தை போற்றுவோம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.