மொரப்பூர் மேற்கு ஒன்றிய உட்பட்ட பகுதிகளில் அதிமுக உறுப்பினர் அட்டையை அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளான வகுரப்பப்பட்டி,பன்னிக்குளம்,கொங்காரப்பட்டி இருமத்தூர் ஆகிய பகுதிகளில் அதிமுக கழக புதிய உறுப்பினர் அட்டையினை மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.கே மகாலிங்கம் தலைமையில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் தொண்டர்களிடம் வழங்கினார்,
இந்நிகழ்ச்சியில் கம்பைநல்லூர் நகர செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் தனபால் முன்னிலை வகித்தார்.வார்டு கவுன்சிலர் சரவணன்,கிருஷ்ணன், மாது,சீனிவாசன்,மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.