தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், (DISHA COMMITTEE) தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் DISHA குழு தலைவருமான .ராணிஸ்ரீகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் முன்னிலையில் நடைபெற்றது.