மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்லத்துரை, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி பிரியாந், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்
கள் பாலமுருகன், அருட் செல்வன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
