கம்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைவு தேனி மாவட்டம் கம்பம் தொகுதி காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முக்குலத்தோர் சமுதாய தலைவருமான ஓ. ஆர். இராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை காலமானார்
அவருக்கு கம்பம் நகரில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் நகர சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆழ்ந்த வருத்தத்துடன் கனத்த இதயத்துடன் அவரது பிரிவை தாங்க முடியாமல் தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்