தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய 24 வது மாநாடு கொடியேற்றி நடைபெற்றது கொடியேற்றியவர் தோழர் பி அசோக்ராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எம் தங்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர். தோழர் நடராஜன் வாசு ஒன்றிய செயலாளர். இடம் பழைய தீயணைப்பு நிலையம் அருகில் கொடியேற்றி நிகழ்ச்சியுடன் ஊர்வலமாக சென்று மாநாடு துவக்கம்.