கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக கே.பி.எம்.சதீஷ்குமர்அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது இதனை ஒட்டி அவர்களுக்கு முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான பண்ணந்தூர் பழனிசாமி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
உடன் ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்,விவசாய அணி ஒன்றிய செயலாளர் கணேசன், மீனவரணி ஒன்றிய செயலாளர் கண்ணப்பன்,ஒன்றிய கழக பொருளாளர் ராமன், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வேடியப்பன், சங்கர், ஞானப்பிரகாசம்,மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.