சேலம் கோட்டம் ரயில்வே DRUCC உறுப்பினராக நியமிக்கப்பட்டுள் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்.கோ இரவிசந்திரன் அவர்கள் கழகப் பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை சேலம் நெடுச்சாலை நகரில் உள்ள அவரது இல்லதில் சந்தித்து வாழ்த்து பெற்றார்