கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே ராஷ்ட்ரிய ஸ்வரம் சேவா (RSS) சார்பில் அணிவகுப்பு ஊர்வலம்….200-க்கும் மேற்பட்ட சேவகர்கள் பங்கேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் ராஷ்ட்ரிய ஸ்வபம் சேவா (RSS)சங்கம் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட சேவகர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இதில் கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் உள்ளிட்ட துணை காவல் துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.