தூத்துக்குடி மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் மற்றும் 47 வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுண் ஆகிய பகுதிகளில் L&T நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் புதிய அங்கன்வாடி மையங்களை அமைப்பதற்கான இடங்களை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார், வட்டச் செயலாளர்கள் திரு. சூசை அந்தோணி, திரு. சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி. ரெக்சிலின் திருமதி. நாகேஸ்வரி மற்றும் L&T உதவி பொது மேலாளர் திரு. ராஜசேகர பாண்டி, மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு. ராஜசேகர் உள்ளிட்டோர்.!