கோவை மாவட்டம் வால்பாறை நகர கழக நிர்வாகிகள் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் அதேபோல வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி நேரில் சந்தித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார் இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் முன்னால் நகர்மன்ற உறுப்பினர் சி.செல்வம் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
இந்நிகழ்வின் போது மாவட்ட விவசாய தொழிலாளர் அணி ஜேபிஆர் என்ற ஜே.பாஸ்கர், நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், நகர பொருளாளர் அம்பிகை சுப்பையா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்