காஞ்சிபுரம் ஒரிக்கை தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் கழக வளர்ச்சி பணிகள்,53 ஆம் ஆண்டு துவக்க விழா பொது கூட்டம்
குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது
இதில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் பழனி, அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ். ஆர். சத்யா, கழக கலை பிரிவு துணை செயலாளர் டில்லி பாபு, கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், கழக சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பட்டூர் இம்தியாஸ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சதீஷ், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர்கள் போந்தூர் செந்தில் ராஜன், ரேவராட்சாயினி சுந்தரராஜன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பொன்.முருகேசன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கௌதம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எம் எம்.மதன், பொது குழ உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் காமேஷ் குமார், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தமின் அன்சாரி, மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் உள்ளாவூர் பிரபாகரன், ரவிசங்கர்,பகுதி கழக செயலாளர்கள் என்.பி.ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ், கோல்டு ரவி, ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி,அக்ரி நாகராஜ்,அத்திவாக்கம் ரமேஷ், பிரகாஷ் பாபு,தங்கபஞ்சாட்சரம்,தருமன்,திருவந்தவார் முருகன்,எறையூர் முனுசாமி,சிங்கிலிபாடி ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்கள் புதுப்பாக்கம் பிரபு, பிள்ளைபாக்கம் வெங்கடேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் வெற்றி பாண்டியன், ஒன்றிய பாசறை செயலாளர் பரத் ராஜ்,ஶ்ரீ பெரும்புதூர் நகர செயலாளர் போந்தூர் மோகன், குன்றத்தூர் நகர செயலாளர் அலெக்ஸாண்டர், மாமன்ற உறுப்பினர்கள் சிந்தன், சாந்தி சேதுராமன்,மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் உள்ளிட்டோர் உள்ளனர்