பசுமை தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவரது ஆலோசனைப்படி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி முழுவதும் சுமார் 15 லட்சம் மரங்களை நற்று பசுமை தொகுதியாக மாற்றி வரும் எங்கள் அரசியல் வழிகாட்டி மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர். சக்கரபாணி அவரது வழிகாட்டுதலின்படி
கொத்தயம் ஊராட்சியில் கூத்தபூண்டியான்
வலசு ஸ்ரீ ஆழ்வார் பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் மரக்கன்று நடும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *