உலக உணவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி முன்னிலையிலும் உலக உணவு தினம் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலக நாடுகளில் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தூங்கா நகரம் என்று அழைக்கும் மதுரை மாவட்டத்தில் கிடைக்கும் உணவு இட்லி, தோசை அதுவும் விதவிதமான சட்னி வகைகள் உடன் கிடைக்கும் என்றார்கள்.