விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ள மிகச்சிறந்த கல்வி யூனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகளை சந்தித்து கிராமப்புற தங்கள் பயிற்சிக்கு வந்தவர்கள்
சுருளிப்பட்டி மெயின் ரோடு பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மாவட்டத்தின் மிகச்சிறந்த தொண்டு நிறுவனமான சங்கமம் அறக்கட்டளையினரின் களப்பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மேற்கொண்டார்கள்
மேற்படி வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு சங்கமம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சுரேஷ்குமார் தங்களின் அறக்கட்டளை களப்பணிகள் குறித்து வேளாண் பயிற்சி வகுப்பு மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கி கூறினார்