வள்ளி மதுரை அணையில் வடகிழக்கு பருவமழை கால எச்சரிக்கை செயல்முறை விளக்கம் மற்றும் போலி ஒத்தியை பயிற்சி நடைபெற்றது
தருமபுரி மாவட்டம் அரூர் தீயணைப்பு துறையினர் வள்ளி மதுரை அணையில் வடகிழக்கு பருவமழை கால எச்சரிக்கை மற்றும் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு முறைகள் குறித்த போலி ஒத்தியை நிகழ்ச்சி அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் மற்றும் அரூர் வட்டாட்சியர் இணைந்துஎன் நிலைய அலுவலர் தலைமையில் உரிய குழுவுடன் சென்று செயல்முறை விளக்கம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி செய்யப்பட்டது