கிருஷ்ணகிரியில் கம்பன் கழகம் சார்பில் 9-ஆம் ஆண்டு கம்பன் விழா…
கிருஷ்ணகிரி மாவட்டம்
பழையப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீவினாயக மஹாலில்…
இன்று காலை 9-ஆம் ஆண்டு கம்பன் விழா இனிதே நடைபெற்றது.இதில் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் தலைமையில் பருகூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் அவர்களின் முன்னிலையில் தவத்திரு.பைரவ சுவாமிகள் ஆசியுடன் கம்பன் விழா தொடங்கியது.
இவ்விழாவிற்க்கு சிறப்பு அழைப்பாளர்களாக…(NCIC)-சார்பில் டாக்டர் எஸ்.ஹரிகிஷோர்,டாக்டர் வே.ரத்தினம்,தேனி க.கிஷோர்குமார் மற்றும் கிருஷ்ணகிரி கம்பன் கழகம் சார்பில் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
கம்பன் விழாவில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
செய்தியாளர் :
A.ராஜபாண்டியன்
மதுரை.