தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே ரெட்டியார்பட்டி பேருந்து நிறுத்தம் அங்குள்ள கடை முன்பு யாரோ சுமார் 42 கிராம் தங்க செயின் தவறவிட்டு சென்று உள்ளனர்.
அதனை அங்குள்ள ஆட்டோ ஒட்டூநர் சக்திவேல் என்பவர் கீழே கிடந்த சுமார் 3. லட்சம் மதிப்புள்ள தங்க நகையை கண்டு எடுத்து அருகில் உள்ள ஊத்துமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்
தகவலறிந்த ஊத்துமலை உதவி காவல் ஆய்வாளர் பேச்சியம்மாள் தலைமையில் தலைமை காவலர் அழகுதுரை பெண் காவலர் ராசாத்தி ஆகியோர் நேரில் சென்று ஆட்டோ ஒட்டுநர் சக்திவேல் என்டவரை சந்தித்து அவரது நேர்மையை பாரட்டி அவருக்கு சால்வை அணிவித்து 42 .கிராம் தங்க நகையினை மீட்டு விசராணை செய்து வருகின்றனர்.
நிகழ்வில்
காவலாகுறிச்சி பஞ்சாயத்து துணை தலைவர் செல்வராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.