வளைகாப்பு விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் பட்டிமன்ற பேச்சாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான மாளவிகா லெட்சுமணன் அவர்களின் வளைகாப்பு விழாவில் அவரது கணவர் லெட்சுமணன், தந்தை எஸ்.டி.சுப்பிரமணியன், தாய் மீனா, அக்கா மீனாட்சி (எ) ரேகா, நடிகர் அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, என்.ரவி மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் சிறுவர் முதல் பெரியவர் வரை கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.