தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் .வி.ஷஜீவனா ஆலோசனையின் பேரில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் கம்பம் நகராட்சி சார்பில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சியில் கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நகராட்சி உரக்கிடங்கு ரோட்டில் பனைமர விதைக்களை நட்டு வைத்து துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் எஸ் . பார்கவி மேலாளர் ஜெயந்தி நகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியம் கணக்காளர் குமார் சுகாதார அலுவலர் அரசகுமார் ஆய்வாளர்கள் சக்திவேல் பால்பாண்டி நகர் மன்ற உறுப்பினர்கள்.ஏ.விருமாண்டி, எஸ்.டி.மணிகண்டன், ஏ.சாதிக்அலி, எஸ்.சாபிரா பேகம், எஸ்.சகிதா பானு, சி.சுபத்ரா, ஜி.அபிராமி, ஆர்.லதா மற்றும் நகராட்சி ஊழியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி நகர் மன்ற தலைவர் அலுவலக உதவியாளர் ஷேக் நன்றி கூறினார்