இராஜபாளையம் பகுதியில் 40வருடங்களாக இயங்கி வந்த அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி புதிதாக கட்டுவதற்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் மற்றும் நகராட்சி ஆணையாளர் நாகராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தனர்
நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், நகராட்சி பொறியாளர் . ஷெரீப், அழகர்சாமி, அங்கன்வாடி நிர்வாகிகள், நகரப்பெரியோர்கள் முத்துகிருஷ்ணராஜா ரவிராஜா, . மது, ஒப்பந்தக்காரர்
வீர அசோக் , வார்டு செயலாளர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்